Ashar

Sunday, October 23, 2016

அவள்

என்னவளே,என்ன சொல்ல?
ஓராயிரம் வார்த்தைகள் கோர்த்தாலும் கிடைக்காத பொருளடி-உன் புன்னகை
குழந்தையின் சினுங்கலும் தோற்றுப்போகும்-உன் குரும்பான பார்வையில்.

ஆயிரம் முறை என்னைக் கடந்து
அடிக்கொரு பார்வை நீ பார்க்கையிலே
அடிமனதும் சிளிர்க்கிறது

தாய் கண்ட சேய் போல
உன்னைக் கண்டு நான் தவிக்க
கரம் நீட்ட நீ மறுக்கிறாய்- ஆனாலும்
உணர்கிறேன் உன் மனதில்
ஒலிக்கும் எனக்கான தாலட்டை

என்னை நீங்கி நீ வைக்கும்
பாத்ததின் அடிச்சுவட்டில் கூட
என் இதயம் அழுகிறது
திரும்மிப் பார் . .. ......!
Posted by MI at 9:47 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Home
Subscribe to: Comments (Atom)

About Me

MI
View my complete profile

Blog Archive

  • ▼  2016 (1)
    • ▼  October (1)
      • அவள்

About Me

MI
View my complete profile
Simple theme. Powered by Blogger.